வரைபடத்தை ஏற்றுகிறது....

டப்ளின் தூபி (Spire of Dublin), உத்தியோகபூர்வமாக "வெளிச்ச நினைவுச் சின்னம்" என தலைப்பிடப்பட்ட (Monument of Light)[1] (ஐரிஷ்: An Túr Solais), பெரியதும், துருப்பிடிக்காத உருக்கால் உருவாக்கப்பட்டதும், குண்டூசி போன்றதுமான நினைவுச் சின்னம். 121.2 மீட்டர் (398 அடி) உயரம் உடைய இது அயர்லாந்து குடியரசின் டப்ளினில் அமைந்துள்ளது.

டப்ளின் தூபி
Spire of Dublin
Monument of Light
படிமம்:E4324-Spire-of-Dublin.jpg
ஓகொனல் வீதியிலிருந்து தெரிகிறது
பொதுவான தகவல்கள்
வகைநினைவுச் சின்னம், சிலை
இடம்டப்ளின், அயர்லாந்து
கட்டுமான ஆரம்பம்2002
நிறைவுற்றது21 சனவரி 2003
செலவு€4,000,000
கட்டுவித்தவர்டப்ளின் நகர சபை
உயரம்
அலைக்கம்ப கோபுரம்121.2 m (397.6 அடி)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)இயன் ரிட்சி கட்டுமானத்தினர்
பொறியாளர்அருப்

குறிப்புகள்

  1. "Spire cleaners get prime view of city". Irish Independent. 5 June 2007. http://www.independent.ie/national-news/spire-cleaners-get-prime-view-of-city-691362.html. பார்த்த நாள்: 5 June 2007. 

வெளி இணைப்பக்கள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=டப்ளின்_தூபி&oldid=388344" இலிருந்து மீள்விக்கப்பட்டது