டிராகுலா
டிராகுலா இது ஒரு இங்கிலாந்-அமெரிக்க நாட்டு திகில் தொடர் ஆகும். இந்த தொடரை பிராம் ஸ்டோக்கர் எழுதிய நாவலை மையமாக வைத்து கோல் ஹாடன் தயாரித்துள்ளார்.
| டிராகுலா Dracula | |
|---|---|
| வகை |
|
| உருவாக்கம் | கோல் ஹாடன் |
| மூலம் | டிராகுலா நாவல் |
| நடிப்பு |
|
| பிண்ணனி இசை | ட்ரேவர் மோரிஸ் |
| நாடு | |
| மொழி | ஆங்கிலம் |
| பருவங்கள் | 1 |
| அத்தியாயங்கள் | 10 |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | அங்கேரி |
| தொகுப்பு | பவுல் க்நைட் |
| ஓட்டம் | 43 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | என்பிசி அமெரிக்க ஐக்கிய நாடு ஸ்கை லிவிங் ஐக்கிய இராச்சியம் |
| படவடிவம் | 1080i (16:9 எச்டிடிவி) |
| ஒளிபரப்பான காலம் | அக்டோபர் 25, 2013 – சனவரி 24, 2014 |
| வெளியிணைப்புகள் | |
| Official website | |
இந்த தொடரில் ஜானத்தன் ரீஸ் மயர்ஸ், ஜெசிகா டி கௌவ், தோமஸ் கிரெட்ச்மன், விக்டோரியா ஸ்முர்ஃபிட், ஆலிவர் ஜாக்சன்-கோஹன், கேட்டீ மெக்ராத் உளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.