து. கணேசன்

தமிழர்விக்கியிலிருந்து
(டி. கணேசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

து. கணேசன் (D. Ganesan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியினைச் சார்ந்த கணேசன் 1982-85 ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.[1] 2001 ஆம் ஆண்டு மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

  1. "GANESAN RD(AIADMK):Constituency- Theni(Theni ) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2021-06-25.
  2. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://tamilar.wiki/w/index.php?title=து._கணேசன்&oldid=400968" இலிருந்து மீள்விக்கப்பட்டது