டெக்கிரஞ்சு
டெக்கிரஞ்சு (TechCrunch) என்பது தொழில்நுட்பம் பற்றியம் தொழில் முனைவுகள் பற்றியும் செய்திகளையும் பகுப்பாய்வுகளையும் தரும் ஒரு வலைத்தளம் ஆகும். இது 2005 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு பெப்ரவரி 2010 இல் 4,563,000 செய்தியோடை வாசகர்கள் இருந்தார்கள். இதை செப்டம்பர் 2010 இல் ஏ.ஓ.எல் நிறுவனம் வாங்கியது.
| வலைத்தள வகை | தொழில்நுட்பச் செய்திகளும் ஆய்வுகளும் |
|---|---|
| கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் சீனம் பிரான்சியம் சப்பானியம் |
| உரிமையாளர் | ஏ.ஓ.எல் (2010–2017) யாகூ (2017–இன்று) |
| உருவாக்கியவர் | மைக்கேல் ஆரிங்டன், கீத் டியர் |
| தொகுப்பாளர் | மெத்தியூ பன்சாரினோ[1] |
| வணிக நோக்கம் | Yes |
| பதிவு செய்தல் | None |
| வெளியீடு | சூன் 10, 2005[2] |
| தற்போதைய நிலை | இயங்குகிறது |
மேற்கோள்கள்
- ↑ "Matthew Panzarino". TechCrunch.
- ↑ "TechCrunch.com WHOIS, DNS, & Domain Info – DomainTools". WHOIS. Retrieved August 23, 2016.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.