டெக்கேன்
டெக்கேன் (Decane ) என்பது C10H22 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஓர் ஆல்க்கேன் ஐதரோகார்பன் ஆகும். இதற்கு 75 கட்டமைப்புச் சமபகுதியங்கள் அல்லது மாற்றியன்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[3] இந்தச் சமபகுதியங்கள் யாவும் எரிதகு நீர்மங்களாகும். டெக்கேன், பெட்ரோலியத்தின் ஒரு பகுதிப்பொருளாக உள்ளது. மற்ற ஆல்க்கேன்களைப் போலவே இதுவும் மின்முனைவற்றதாக, நீர் போன்ற முனைவுறு திரவங்களில் கரையாமல் இருக்கிறது. இதனுடைய பரப்பிழுவிசை மதிப்பு 0.0238 நி.மீ−1 ஆகும்.[4]
| Skeletal formula of decane | |
| Skeletal formula of decane with all implicit carbons shown, and all explicit hydrogens added | |
| Ball-and-stick model of the decane molecule | |
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
டெக்கேன்[1]
| |
| இனங்காட்டிகள் | |
| 124-18-5 | |
Beilstein Reference
|
1696981 |
| ChEBI | CHEBI:41808 |
| ChEMBL | ChEMBL134537 |
| ChemSpider | 14840 |
| DrugBank | DB02826 |
| EC number | 204-686-4 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| ம.பா.த | decane |
| பப்கெம் | 15600 |
| வே.ந.வி.ப எண் | HD6550000 |
| |
| UN number | 2247 |
| பண்புகள் | |
| C10H22 | |
| வாய்ப்பாட்டு எடை | 142.29 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற திரவம் |
| மணம் | பெட்ரோலைப் போன்றது. |
| அடர்த்தி | 0.730 கி.மிலி−1 |
| உருகுநிலை | 242.7 to 243.9 |
| கொதிநிலை | 446.9 to 447.5 |
| மட. P | 5.802 |
| ஆவியமுக்கம் | 195 Pa[2] |
என்றியின் விதி
மாறிலி (kH) |
2.1 nmol Pa−1 kg−1 |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.411–1.412 |
| பிசுக்குமை | 920 μPa s (20 °C இல்) |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
−302.1–−299.9 கிஜூ மோல்−1 |
| Std enthalpy of combustion ΔcH |
−6779.21–−6777.45 கிஜூல் மோல்−1 |
| நியம மோலார் எந்திரோப்பி S |
425.89 J K−1 mol−1 |
| வெப்பக் கொண்மை, C | 315.46 J K−1 mol−1 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
இடர் |
இடர் அறிக்கைகள்
|
H226, H304 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
|
P301+310, P331 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 46.0 °C (114.8 °F; 319.1 K) |
Autoignition
temperature |
210.0 °C (410.0 °F; 483.1 K) |
| வெடிபொருள் வரம்புகள் | 0.8–2.6% |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
|
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
வினைகள்
மற்ற ஆல்க்கேன்களைப் போல டெக்கேனும் எரிதல் வினைகளுக்கு உட்படுகிறது. அதிக அளவு ஆக்சிசன் முன்னிலையில் டெக்கேன் எரிதலுக்கு உட்பட்டு தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது.
எரிதலுக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிசன் கிடைக்காவிட்டாலும் டெக்கேன் எரிதலுக்கு உட்பட்டு தண்ணீர் மற்றும் கார்பன் ஓராக்சைடாக மாறுகிறது.
- 2C10H22 + 21O2 → 20CO + 22H2O
மேற்கோள்கள்
- ↑ "decane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 16 September 2004. Identification and Related Records. Retrieved 5 January 2012.
- ↑ Yaws, Carl L. (1999). Chemical Properties Handbook. New York: McGraw-Hill. pp. 159-179. ISBN 0-07-073401-1.
- ↑ "The 75 Isomers of Decane". Archived from the original on 2021-04-21. Retrieved 2015-07-03.
- ↑ Website of Krüss பரணிடப்பட்டது 2013-12-01 at the வந்தவழி இயந்திரம் (8.10.2009)
இவற்றையும் காண்க
வெளி இணைப்புகள்
- Material Safety Data Sheet for Decane பரணிடப்பட்டது 2011-01-23 at the வந்தவழி இயந்திரம்
- CHEMINFO Decane