டெட்ரோசோமசு
| டெட்ரோசோமசு | |
|---|---|
| டெட்ரோசோமசு கிப்போசசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | டெட்ராடோன்டிபார்மிசு
|
| குடும்பம்: | |
| பேரினம்: | டெட்ரோசோமசு சுவைன்சன், 1839
|
| இனம்: | உரையினை காண்க
|
டெட்ரோசோமசு (Tetrosomus) என்பது இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்களில் காணப்படும் கடமாடு மீன் பேரினமாகும்.
சிற்றினங்கள்
இந்த பேரினத்தில் தற்போது நான்கு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1][2]
மேற்கோள்கள்
- ↑ Matsuura, K. (2014): Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014. Ichthyological Research, 62 (1): 72-113.
- ↑ http://eol.org/pages/25045/overview EOL.org