டேவிட் ஜோன் ஹசி (David John Hussey, பிறப்பு: 15 ஜூலை 1977) ஓர் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்பப் பந்துவீச்சாளருமான இவர் ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர் மைக்கேல் ஹசியின் தம்பி ஆவார்.
டேவிட் ஹசி |
| தனிப்பட்ட தகவல்கள் |
|---|
| முழுப்பெயர் | டேவிட் ஜோன் ஹசி |
|---|
| பட்டப்பெயர் | ஹஸ்[1], பாமர், B.O.M. |
|---|
| உயரம் | 1.80 m (5 அடி 11 அங்) |
|---|
| மட்டையாட்ட நடை | வலதுகை |
|---|
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் |
|---|
| பங்கு | மட்டையாளர் |
|---|
| உறவினர்கள் | மைக்கேல் ஹசி (சகோதரர்) |
|---|
| உள்ளூர் அணித் தரவுகள்
|
|---|
| ஆண்டுகள் | அணி |
| 2003–தற்போது வரை | விக்டோரியா துடுப்பாட்டக்குழு |
|---|
| 2004–2013 | நாட்டிங்காம்ஷைர் மாவட்டத் துடுப்பாட்டக்குழு |
|---|
| 2008–2010 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
|---|
| 2011 | வடக்கு மாவட்டத் துடுப்பாட்ட அணி |
|---|
| 2011–2013 | கிங்சு இலெவன் பஞ்சாபு |
|---|
| 2011–தற்போது வரை | மெல்பர்ன் ஸ்டார்ஸ் |
|---|
| 2014 | சென்னை சூப்பர் கிங்ஸ் |
|---|
|
|
|---|
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
|---|
| போட்டி வகை |
இருபது20 |
ஒ.ப.து |
மு.த. |
பட்டியல் அ |
|---|
| ஆட்டங்கள் |
28 |
30 |
154 |
181 |
| ஓட்டங்கள் |
622 |
834 |
11,885 |
5,779 |
| மட்டையாட்ட சராசரி |
27.04 |
32.07 |
55.27 |
39.58 |
| 100கள்/50கள் |
–/3 |
1/6 |
40/52 |
8/36 |
| அதியுயர் ஓட்டம் |
88* |
111 |
275 |
130 |
| வீசிய பந்துகள் |
282 |
395 |
2,644 |
1,522 |
| வீழ்த்தல்கள் |
16 |
10 |
25 |
30 |
| பந்துவீச்சு சராசரி |
18.68 |
36.60 |
65.56 |
44.83 |
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள் |
– |
0 |
0 |
0 |
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் |
– |
n/a |
0 |
n/a |
| சிறந்த பந்துவீச்சு |
3/25 |
4/21 |
4/105 |
3/26 |
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள் |
16/- |
16/– |
195/– |
90/– | |
|
|---|
|
சான்றுகள்