டேவிட் ஹென்றி
டேவிட் ஹென்றி (David Henrie, பிறப்பு: ஜூலை 11, 1989) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் எழுத்தாளர், குரல் நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் லிட்டில் பாய் போன்ற திரைப்படங்களிலும், ஹவுஸ், ஹௌ ஐ மெட் யுவர் மதர் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
| டேவிட் ஹென்றி | |
|---|---|
| படிமம்:David Henrie 2010 alt.jpg | |
| பிறப்பு | சூலை 11, 1989 கலிபோர்னியா அமெரிக்கா |
| பணி | நடிகர் தயாரிப்பாளர் இயக்குநர் எழுத்தாளர் குரல் நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
| சமயம் | கத்தோலிக்கம் |
| வலைத்தளம் | |
| www | |