டோக்கியோ பங்குச் சந்தை

டோக்கியோ பங்குச் சந்தை பண அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பங்குச் சந்தையாகும். இதன் தொடக்க நிறுவனம் ஜப்பானின் டோக்கியோ நகரில் அமைந்துள்ளது. இது மே 15, 1978 இல் அமைக்கப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 1 இலிருந்து சந்தை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. 1949 இல் தற்போதைய பெயரில் இது மீளத் தொடங்கப்பட்டது.

டோக்கியோ பங்குச் சந்தை
"https://tamilar.wiki/w/index.php?title=டோக்கியோ_பங்குச்_சந்தை&oldid=385610" இலிருந்து மீள்விக்கப்பட்டது