தக்சல் (Taksal) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கிராமம் பர்வானூவுக்கு (சோலன் மாவட்டம்) சற்று மேலே அமைந்துள்ளது. தக்சல் அதன் பெயரை தக்கா என்ற சொல்லிலிருந்து பெற்றது. அதாவது நாணயங்கள் என்றும், மன்னர்களின் காலத்தில் நாணயங்கள் தயாரிக்கப்பட்ட இடமாக இக்கிராமம் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது. தக்சல் கிராமத்தில் அரசாங்க இரயில்வே காவல்துறையின் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.[1]

தக்சல்
Taksal

கிராமம்
தக்சல் Taksal is located in இமாச்சலப் பிரதேசம்
தக்சல் Taksal
தக்சல்
Taksal
இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் அமைவிடம்
தக்சல் Taksal is located in இந்தியா
தக்சல் Taksal
தக்சல்
Taksal
தக்சல்
Taksal (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°50′53″N 76°57′36″E / 30.8480792°N 76.960001°E / 30.8480792; 76.960001
நாடு இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஎச்.பி

மேற்கோள்கள்

  1. "Himalchal Pradesh government notes". The Statesman. 6 June 2022. Retrieved 4 December 2022.
"https://tamilar.wiki/w/index.php?title=தக்சல்&oldid=386424" இலிருந்து மீள்விக்கப்பட்டது