தமெங்கலாங், இந்திய மாநிலமான மணிப்பூரின் தமெங்கலாங் மாவட்டத்தில் உள்ள நகரம். இது இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இங்கிருந்து இம்பாலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமெங்கலாங்

Tamenglong

நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்தமெங்கலாங் மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,40,143
மொழிகள்
 • பேச்சுரொங்மேய், லியாங்மெய், செமே
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
795141
தொலைபேசிக் குறியீடு03877
அருகில் உள்ள நகரம்இம்பால்
இணையதளம்tamenglong.nic.in

அரசியல்

இது தமெங்கலாங் சட்டமன்றத் தொகுதிக்கும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-25.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தமெங்கலாங்&oldid=390536" இலிருந்து மீள்விக்கப்பட்டது