தம்பாட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள ஊர்காவற்றுறைத் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இவ்வூரானது நாரந்தனைக் கிராமத்திற்கு வடக்கில் அமைந்துள்ளது. இது தீவுப்பகுதி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நாரந்தனை வடமேற்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்தது.[1] இவ்வூர் மக்களின் பிரதான தொழில் மீன்பிடி.[2][3]

தம்பாட்டி

கிராமம்
தம்பாட்டி is located in இலங்கை
தம்பாட்டி
தம்பாட்டி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°41′49″N 79°53′16″E / 9.69694°N 79.88778°E / 9.69694; 79.88778
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுஊர்காவற்றுறை
கிராம அலுவலர் பிரிவுநாரந்தனை வடமேற்கு

கலை

தம்பாட்டிக் கிராமத்தில் "காந்திஜி நாடக மன்றம்" நிறுவனத்தினரால் பண்டாரவன்னியனின் கூத்து மேடயேற்றி வருவது இவ்வூரின் பாரம்பரியம்.[4][5][6]

ஆலயங்கள்

இவ்வூர் உள்ள ஆலயங்களின் விபரங்கள் வருமாறு:[7]

  • தம்பாட்டி நுனிபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
  • தம்பாட்டி ஆதிவைரவர் ஆலயம்

பாடசாலைகள்

  • யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை[8]

மேற்கோள்கள்

  1. வாக்கெடுப்பு மாவட்டம் பற்றிய விபரம்
  2. Raymond Rajabalan (June 2017). "A Historical Record of Kayts Island". https://noolaham.org/wiki/index.php/A_Historical_Record_of_Kayts_Island. 
  3. "தம்பாட்டி தீவகம் Tampatti tivakam - Jaffna (Vanakkam Thainaadu) - Part 2". IBC Tamil. February 24, 2017. https://www.youtube.com/watch?v=3CvNP6_fZAs. 
  4. ஈழநாடு 1993.05.08 - பக். 2.
  5. ஈழநாதம் 2005.04.22 (வெள்ளிநாதம்) - பக். 18.
  6. "யாழின் தம்பாட்டி - Thampadi (Vanakkam Thainaadu)". IBC Tamil. December 21, 2020. https://www.youtube.com/watch?v=Qw_XqaHk8Yc. 
  7. உதயன் 2011.04.15 - பக். 12-13.
  8. "கணேசானந்தம்: நூற்றாண்டு விழா சிறப்பு மலர் யா/ நாரந்தனை கணேச வித்தியாலயம் (2016)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE/_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_2016. 
"https://tamilar.wiki/w/index.php?title=தம்பாட்டி&oldid=390583" இலிருந்து மீள்விக்கப்பட்டது