வரைபடத்தை ஏற்றுகிறது....

தரு (Daru) என்பது வாசிங்டன் டி. சி. யில் உள்ள ஓர் இந்திய உணவகம் ஆகும்.[1][2][3]

தரு

விளக்கம்

தரு உணவக உணவுப் பட்டியலில் ஆட்டுக்குட்டி தந்தூரி, கோழி மக்கானி, காளான் பிரியாணி சிறப்பு உணவாகும். இதே போன்று பலாப்பழ தகோசு, பன்னீர் பெசுதோ திக்கா, உளுந்து பருத்தா ஆகியவை அடங்கும்.[4][5] திரில்லிசுட்டால் "இந்தியன்-இஷ்" என்று விவரிக்கப்படும் உணவுகளில் வோக்-வறுத்த முட்டைக்கோசும் ஜாதார் ஆலிவ் நானும் அடங்கும்.[6]

வரலாறு

தரு உணவகத்தின் உரிமையாளர்கள் டான்டே தத்தாவும் சமையற்கலை நிபுணர் சுரேசு சுந்தாசு ஆகியோராவர். இது முன்னர் இசுடார் மளிகை செயல்பட்ட கட்டிடத்தில் இயங்குகிறது.[7][8] செப்டம்பர் 2022-இல், நியூயார்க் டைம்ஸ் தருவை "ஓர் உண்மையான இந்திய உணவகம்" என்று அழைத்தது. அமெரிக்காவின் 50 சிறந்த புதிய உணவகங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டது.[9] இதன் உரிமையாளர்கள் வாசிங்டன், டி. சி. யில் தபோரி என்ற புதிய உணவகத்தையும் தொடங்கியிருக்கிறார்கள், இது எச் தெரு என். ஈயில் அமைந்துள்ளது.[10]

மேற்கோள்கள்

  1. "New Additions to The MICHELIN Guide Washington, DC 2022". MICHELIN Guide (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-07-02. Retrieved 2023-10-18.
  2. Hiatt, Gabe (2021-08-03). "At Long-Awaited Daru, Inventive Indian Cooking and High-Level Cocktails Combine". Eater DC (in ஆங்கிலம்). Archived from the original on 2023-09-22. Retrieved 2023-10-18.
  3. . 
  4. "100 Very Best Restaurants: #11 – Daru - Washingtonian" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-01-25. Archived from the original on 2023-05-10. Retrieved 2023-10-18.
  5. Dash, Julekha (2020-11-11). "Where to Eat the Best Indian Food in and Around DC". Thrillist (in ஆங்கிலம்). Archived from the original on 2023-02-01. Retrieved 2023-10-18.
  6. Ebner, Tim (2020-08-12). "The Best Restaurants in DC, from Tokyo-Inspired Food Halls to Chesapeake Bay Seafood". Thrillist (in ஆங்கிலம்). Archived from the original on 2023-06-03. Retrieved 2023-10-18.
  7. "Daru – Washington - a MICHELIN Guide Restaurant". MICHELIN Guide (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-07-24. Retrieved 2023-10-18.
  8. Hayes, Laura (2021-08-01). "Peruse the 'Indian-ish' Menu at Daru, Opening Aug. 3 in D.C. - WCP". Washington City Paper (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-05-29. Retrieved 2023-10-18.
  9. "The Restaurant List 2022". The New York Times. 2022-09-19.
  10. "Daru Adds a Communal Indian Street Food Spot on H Street". Eater. 2024-09-24.
"https://tamilar.wiki/w/index.php?title=தரு_(உணவகம்)&oldid=392116" இலிருந்து மீள்விக்கப்பட்டது