தளுகம
தளுகம (Dalugama) இலங்கையிலுள்ள கொழும்பு நகரத்தின் புறநகர்ப் பகுதியாகும்.[1] இலங்கையின் தலைநகரான கொழும்பு நகர மையக் கோட்டையின் வடகிழக்கில் இப்பகுதி அமைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நிர்வாக, வணிக மற்றும் குடியிருப்புப் பகுதியாகத் திகழ்கிறது. 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் மதிப்பீட்டின்படி, தளுகம புறநகர்ப் பகுதியின் சராசரி மக்கள் தொகை 74,428 ஆகும்.[2]
தளுகம Dalugama දළුගම தளுகம | |
|---|---|
| ஆள்கூறுகள்: 6°58′0″N 79°54′0″E / 6.96667°N 79.90000°E | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேல் மாகாணம், இலங்கை |
| மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
| மக்கள்தொகை (2010) | |
| • மொத்தம் | 74,428 |
| மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் மதிப்பீடு | |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீடு | 11300 |
மேற்கோள்கள்
- ↑ "Mindat.org". www.mindat.org. Retrieved 2026-01-04.
- ↑ "World Gazetteer online". World-gazetteer.com. Retrieved 21 September 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
- Detailed map of Dalugama by Maplandia
