தியூ, இந்தியாவின் தமனும் தியூவும் ஒன்றியப் பகுதியில் உள்ள நகரம்.

தியூ

நகரம்
Zampa Gateway - Diu
Zampa Gateway - Diu
நாடு இந்தியா
மாநிலம்தமனும் தியூவும்
மாவட்டம்தியூ மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்40 km2 (20 sq mi)
ஏற்றம்
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்21,576
 • அடர்த்தி540/km2 (1,400/sq mi)
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
பால் விகிதம்0.85 /

சுற்றுலா

இங்கு புனித பவுல் தேவாலயம் அமைந்துள்ளது.

படிமம்:PERSPECTIVE VIEW OF ST.PAUL CHURCH, DIU, INDIA (2012).jpg
புனித பவுல் தேவாலயம், தியூ
படிமம்:Diu fort, India.JPG
தியூ கோட்டை

அரசியல்

இந்த நகரம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

மொழிகள்

இங்கு வாழும் மக்கள் குஜராத்தி, போர்த்துக்கேய மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசுகின்றனர்.

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-14.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தியூ&oldid=396365" இலிருந்து மீள்விக்கப்பட்டது