திரிப்டேன் (Triptane) என்பது C7H16 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது 2,2,3 மும்மெத்தில்பியூட்டேன் (2,2,3-trimethylbutane) என்றும் அழைக்கப்படுகிறது. திரிப்டேனின் மூலக்கூறு அமைப்பு (H3C-)3C-C(-CH3)2H. என்று அமைந்திருப்பதால் இதை ஒரு ஆல்க்கேன் எனலாம். குறிப்பாக மிகுந்த நெருக்கமான எப்டேன் ஒத்தபடிகள் அதிகக் கிளைகளாகவும் பியூட்டேனுடன் முதுகெலும்பாக ஒரே ஒரு கிளையும் இணைந்திருக்கும் ஆல்கேனாகும். பொதுவாக விண்பயண எரிபொருட்களில் இடிப்பு எதிர்ப்பு கூட்டுப்பொருளாக திரிப்டேன் பயன்படுதப்படுகிறது.

திரிப்டேன்
Skeletal formula of triptane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2,3-மும்மெத்தில்பியூட்டேன்[1]
இனங்காட்டிகள்
464-06-2 Y
Beilstein Reference
1730756
ChemSpider 9649 Y
EC number 207-346-3
InChI
  • InChI=1S/C7H16/c1-6(2)7(3,4)5/h6H,1-5H3 Y
    Key: ZISSAWUMDACLOM-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10044
  • CC(C)C(C)(C)C
UN number 1206
பண்புகள்
C7H16
வாய்ப்பாட்டு எடை 100.21 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 0.693 கி மி.லி−1
உருகுநிலை −26 முதல் −24 °C; −15 முதல் −11 °F; 247 முதல் 249 K
கொதிநிலை 80.8 முதல் 81.2 °C; 177.3 முதல் 178.1 °F; 353.9 முதல் 354.3 K
ஆவியமுக்கம் 23.2286 kPa (at 37.7 °C)
4.1 nmol Pa−1 kg−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.389
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−238.0 – −235.8 kJ mol−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−4.80449 – −4.80349 MJ mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
292.25 J K−1 mol−1
வெப்பக் கொண்மை, C 213.51 J K−1 mol−1
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
அபாயம்
இடர் அறிக்கைகள்
H225, H304, H315, H336, H400
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P210, P261, P273, P301+310, P331
தீப்பற்றும் வெப்பநிலை −7 °C (19 °F; 266 K)
Autoignition
temperature
450 °C (842 °F; 723 K)
வெடிபொருள் வரம்புகள் 1–7%
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. "Triptan - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. Retrieved 11 March 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=திரிப்டேன்&oldid=396811" இலிருந்து மீள்விக்கப்பட்டது