திருவப்பூர்
திருவப்பூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுக்கோட்டை நகரையடுத்த ஒரு நகரப் பகுதி ஆகும்.[1]
திருவப்பூர் | |
|---|---|
திருவப்பூர், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 10°22′49″N 78°47′45″E / 10.3803°N 78.7958°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| ஏற்றம் | 105.98 m (347.70 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 622003 |
| புறநகர்ப் பகுதிகள் | புதுக்கோட்டை, கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, கோதண்டராமபுரம் |
| மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
| சட்டமன்றத் தொகுதி | புதுக்கோட்டை |
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 105.98 மீ. உயரத்தில், (10°22′49″N 78°47′45″E / 10.3803°N 78.7958°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருவப்பூர் அமைந்துள்ளது.
சமயம்
இந்துக் கோயில்கள்
ஈஸ்வரர் கோயில், முத்துமாரியம்மன் கோயில்[2] மற்றும் பிடாரி செல்லாயி அம்மன் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் திருவப்பூர் பகுதியில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
- ↑ Je Rājāmukamatu (1992). Putukkōṭṭai Māvaṭṭa varalār̲u. Putukkōṭṭai Māvaṭṭa Varalār̲r̲u Āvaṇakkul̲u.
- ↑ Pudukkottai Maavatta Aalayangal- The Temples of Pudukkottai district- A Pilgrimage guide in Tamil. Bharathi Puthakalayam.