தீபிகா என்பது கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் மலையாள நாளிதழ்.[1] 1887-ல் தொடங்கிய இந்த நாளேடு, 125 ஆண்டுகள் கடந்தும் வெளியாகிறது. இப்போது கோட்டயம், கொச்சி, கண்ணூர், திருச்சூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் வெவ்வேறு பதிப்பாக வெளிவருகிறது..

தீபிகா
வகைநாளிதழ்
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)ராஷ்ட்ரதீபிக லிமிட்டடு
ஆசிரியர்அலக்சாந்தர் பைகதல் headquarters = கோட்டயம்
நிறுவியதுஏப்ரல் 15, 1887
இணையத்தளம்தீபிகா.கோம்

மற்ற இதழ்கள்

  • ராஷ்ட்ரதீபிகா சாயாஹ்னபத்ரம்
  • குட்டிகளுடெ தீபிகா
  • சில்ட்ரன்ஸ் டைஜஸ்ட்
  • பிசினஸ் தீபிகா
  • ராஷ்ட்ரதீபிகா சினிமா
  • கர்ஷகன்
  • ஸ்த்ரீதனம்

சான்றுகள்

இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=தீபிகா_(இதழ்)&oldid=400762" இலிருந்து மீள்விக்கப்பட்டது