தீல் ஆறு
தீல் ஆறு (Deel River) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். தோங்கு மாவட்டத்தின் பௌலி கிராமத்தில் உள்ள சமவெளியில் இந்த ஆறு தோன்றுகிறது. செய்ப்பூர், தோங்கு மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்கள் வழியாக வடக்கிலிருந்து தெற்காகப் பாய்கிறது.[1]
| தீல் ஆறு Dheel River | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாநிலங்கள் | தோங்கு, செய்ப்பூர், சவாய் மாதோபூர் மாவட்டம் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | பௌலி கிராமத்திற்கு அருகில் , தோங்கு மாவட்டம் |
| முகத்துவாரம் | |
• அமைவு | பில்புரா கிராமமத்திற்கு அருகில், சவாய் மாதோபூர் மாவட்டம் |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| துணை ஆறுகள் | |
| • இடது | குடியா ஆறு |
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ RajRAS (2018-01-17). Rajasthan Geography (in ஆங்கிலம்). RajRAS. p. 76.