துலத்தன்
துலத்தன் அனுராதபுரத்தை கி. மு. 119 இல் ஆண்ட பண்டைக்கால அரசர்களில் ஒருவராவார். இவரின் தந்தை சத்தா திச்சன் ஆவார். கல்லாட நாகன், லஞ்ச திச்சன் வலகம்பாகு ஆகியோர் இவருடன் உடன் பிறந்தவர்கள் ஆவர்.
| துலத்தன் | |
|---|---|
| அனுராதபுர அரசர் | |
| ஆட்சி | கிமு 119 |
| முன்னிருந்தவர் | சத்தாதீசன் |
| லஞ்சதீசன் | |
| அரச குலம் | சாக்கிய வம்சம் |
| தந்தை | சத்தாதீசன் |