தென்கலை ஐயங்கார்
(தென்கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தென்கலை ஐயங்கார் என்றழைக்கப்படுவோர் ஐயங்கார் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர்.
இராமானுசன் | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
|---|---|
| தமிழ்நாடு, கர்நாடகம் | |
| மொழி(கள்) | |
| தாய் மொழி: தமிழ் | |
| சமயங்கள் | |
| இந்து சமயம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| வடகலை ஐயங்கார், தமிழ் மக்கள் |

வேதாந்த தேசிகர் தம் முன்னோர் பரம்பரை வழியில் வடகலை வைணவப் பிரிவையும், பிள்ளை லோகாசாரியார் தம் முன்னோர் கால்வழியில் தென்கலை வைணவப் பிரிவையும் தோற்றுவித்தனர். திருமண் காப்பிட்டுக்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடுகின்றனர்.