தென்மலை எனும் சுற்றுலா இடம் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், புனலூருக்கு அருகில் அமைந்துள்ளது. தென்மலை, இந்தியாவில் புகழ் பெற்ற சூழலியல் சுற்றுலா இடமாகும் (Eco-Tourist Place).[1]. தென்மலையிலிருந்து 16 கீ.மீ., தொலைவில் ஓடும் கல்லாடா ஆற்றின் குறுக்கே தென்மலை அணை உள்ளது. தென்மலைக்கு அருகில் உள்ள பாலருவி (Palaruvi), குற்றாலத்திலிருந்து 35 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.

தென்மலை

തെന്മല

சிறு நகரம்
தென்மலை அணை
தென்மலை அணை
நாடு இந்தியா
இந்திய மாவட்டங்கள்கொல்லம் மாவட்டம்
Languages
 • Officialமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுKL-
அருகில் உள்ள நகரம்கொல்லம் (63 கி.மீ)
தொங்கு பாலம், தென்மலையிலிருந்து ஒரு பார்வை

அருகில் உள்ள ஆன்மிக & சுற்றுலா தலங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தென்மலை&oldid=405726" இலிருந்து மீள்விக்கப்பட்டது