தெலியாமுரா, இந்திய மாநிலமான திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இது அகர்த்தலாவில் இருந்து 45 கி.மீ தொலைவிலும், கோவாயில் இருந்து 35 கி.மீ தொலைவிலும், ஆம்பாசாவில் இது 42 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தெலியாமுரா

Teliamura

நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்21,679
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

அரசியல்

இது தெலியமுரா சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

போக்குவரத்து

  • தொடருந்து:

இங்கு தொடருந்து நிலையம் உள்ளது.

  • சாலைவழி:

தேசிய நெடுஞ்சாலையின் வழியாக அசாம் மாநிலத்தை அடைந்து அங்கிருந்து இந்தியாவின் மற்ற இடங்களை சாலைவழியாக சென்றடையலாம். கோவாய்க்கும், அமர்பூருக்கும் சாலை வழியாக சென்றடையலாம்.

சான்றுகள்

  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. Retrieved 2008-10-08.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தெலியாமுரா&oldid=403682" இலிருந்து மீள்விக்கப்பட்டது