தெல்டோனோடசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டெட்ரிகிடே
பேரினம்:
தெல்டோனோடசு

கேன்காக், 1907

தெல்டோனோடசு (Deltonotus)[1] என்பது கிளாடோனோடினே மற்றும் கிளாடோனோடினி இனக்குழுவின் துணைக் குடும்பத்தைச் சேர்ந்த தரைப் பூச்சிகளின் (ஆர்த்தோப்டெரா: கேலிபெரா) ஆசியப் பேரினமாகும். [2]

சிற்றினங்கள்

தெல்டோனோடசு பேரினத்தின் கீழ் கீழ்க்கண்டச் சிற்றினங்கள் அடங்கும்: [3]

  • தெல்டோனோடசு கிபிசெப்சு (பொலிவர், 1902)
  • தெல்டோனோடசு கைனனென்சிசு ஜெங் & லியாங், 1985
  • தெல்டோனோடசு சப்குகுல்லடசு (வாக்கர், 1871)மாதிரி இனங்கள் (தெ. டெக்டிபார்மிசு ஹான்காக் என)
  • தெல்டோனோடசு வியட்நாமென்சிசு இசுடோரோசென்கோ, 2011

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=தெல்டோனோடசு&oldid=403794" இலிருந்து மீள்விக்கப்பட்டது