தேவர் செயந்தி (தேவர் ஜெயந்தி) என்று ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை வீரரும் அரசியல்வாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தென்பகுதி சேர்ந்தவர்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது [1][2] இந்நாள் ஒரு பொதுவிடுமுறையாக இல்லாதிருப்பினும் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளும் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.[3][4][5][6]

படிமம்:Thevar Jayanthi in Madurai, 2007.jpg
2007ஆம் ஆண்டு தேவர் செயந்தி விழாவின்போது மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தல்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சார்ந்திருந்த அரசியல் கட்சியான அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு இந்நாளை தமிழ்நாட்டில் ஓர் பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரி வருகிறது.[7]

மேற்கோள்கள்

  1. http://www.asianage.com/archive/htmlfiles/Top%20Story/Tamil%20film%20on%20Netaji%E2%80%99s%20associate%20may%20revive%20controversy.html
  2. http://www.rediff.com/news/1998/oct/28tn1.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-26. Retrieved 2011-10-31.
  4. http://www.tn.gov.in/tamilarasu/dec2007/page59.pdf
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-05. Retrieved 2011-10-31.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-31. Retrieved 2011-10-31.
  7. http://news.webindia123.com/news/ar_showdetails.asp?id=710090655&cat=&n_date=20071009
 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=தேவர்_செயந்தி&oldid=407099" இலிருந்து மீள்விக்கப்பட்டது