தேவவர்மன்
தேவவர்மன் (Devavarman) மௌரியப் பேரரசின் ஏழாவது பேரரசர் ஆவார். இவர் மௌரியப் பேரரசை கி.மு. 202 முதல் கி.மு. 195 வரை ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
| தேவவர்மன் | |
|---|---|
| ஏழாவது மெளாிய பேரரசா் | |
| ஆட்சிக்காலம் | அண். 202 – அண். 195 கி.மு. |
| முன்னையவர் | சாலிசுகா |
| பின்னையவர் | சத்தாதன்வன் |
| அரசமரபு | மௌரிய வம்சம் |
புராணங்களின் படி, இவர் சாலிசுகா மௌரியவின் வாரிசாக அறியபடுகிறார். இவரை தொடர்ந்து சத்தாதன்வன் மௌரிய ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.[1]
மேற்கோள்கள்
- ↑ Thapar, Romila (1998). Aśoka and the decline of the Mauryas (2nd ed.). Delhi: Oxford University Press. pp. 182–183. ISBN 0-19-564445-X.
{{cite book}}: More than one of|ISBN=and|isbn=specified (help); More than one of|first1=and|first=specified (help); More than one of|last1=and|last=specified (help)