தே. நா. மிசுரா
தேவேந்திர நாத் மிசுரா (D. N. Mishra) என்பவர் இந்தியக் கணிதவியலாளரும், கல்வி நிர்வாகியும் ஆவார். மிசுரா பிப்ரவரி 1994 முதல் சூன் 1995 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 19வது துணைவேந்தராக இருந்தார்.[1][2]
தே. நா. மிசுரா | |
|---|---|
| 19வது துணைவேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்]] | |
| பதவியில் 8 பிப்ரவரி 1994 – 27 சூன் 1995 | |
| நியமிப்பு | சங்கர் தயாள் சர்மா |
| முன்னையவர் | சி. எசு. ஜா |
| பின்னவர் | அரி கௌதம் |
மிசுரா 2020-இல் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Sudhir Mishra's father Devendra Nath Mishra passes away". The Indian Express (in ஆங்கிலம்). 2020-04-02. Retrieved 2023-11-18.
- ↑ "History of BHU". 2015-09-23. Archived from the original on 2015-09-23. Retrieved 2023-11-18.
- ↑ "Sudhir Mishra's father Devendra Nath Misra dies of heart ailment". India Today (in ஆங்கிலம்). 2 April 2020. Retrieved 2024-07-24.