தையுவான்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தையுவான் (Taiyuan, சீனம்: 太原; ||பின்யின்]]: Tàiyuán [tʰâi.ɥɛ̌n], அல்லது Bīng (并), Jìnyáng (晋阳)[1]) சீன மக்கள் குடியரசில். சான்சி மாகாணத்தின் தலைநகரமும் மிகப் பெரும் நகரமுமாகும். [2] சீனாவின் முதன்மையான தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் நீண்ட காலக்கோட்டில் பல சீன அரசுமரபுகளின் தலைநகரமாக இது விளங்கியுள்ளது. இதனால் இது Lóngchéng (எளிய சீனம்: 龙城; ||பின்யின்]]: கடல்நாக நகரம்) என்றும் குறிப்பிடப்படுகின்றது.[3]
மேற்கோள்கள்
- ↑ "Archived copy" 太原市. www.shanxigov.cn (in Chinese). Shanxi People's Government. 26 அக்டோபர் 2012. Archived from the original on 24 செப்டெம்பர் 2015. Retrieved 23 சூலை 2015.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) CS1 maint: unrecognized language (link) - ↑ "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. Retrieved 2014-05-17.
- ↑ "zh:历史沿革". Taiyuan People's Government. Archived from the original on 2018-06-30. Retrieved 2018-08-20. (சீனம்)
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- Taiyuan Government website பரணிடப்பட்டது 2018-07-05 at the வந்தவழி இயந்திரம்