தொடரும் (திரைப்படம்)
(தொடரும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தொடரும் (Thodarum) 1999 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரமேஷ் கண்ணா இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக தேவயானியும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.[1]
| தொடரும் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ரமேஷ் கண்ணா |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | அஜித் குமார் தேவயானி ஹீரா ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி மணிவண்ணன் |
| ஒளிப்பதிவு | எஸ். மூர்த்தி |
| படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
| வெளியீடு | 14 சனவரி 1999 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | ₹4.4 கோடி |
கதைச் சுருக்கம்
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[4] இத்திரைப்படத்தின் பாடல்களை பழனிபாரதி, கங்கை அமரன், காமகோடியன், மு. மேத்தா அறிவுமதி புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
| எண் | பாடல் | பாடியவர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
|---|---|---|---|---|
| 1 | 'சாக்கடிக்கும் பெண்ணே' | ஹரிஹரன், கோபிகா பூர்ணிமா | பழனிபாரதி | 05:00 |
| 2 | 'நான்தான்' | கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 07:22 |
| 3 | 'ஒரு துளிர்' | உன்னிகிருஷ்ணன், பவதாரிணி | காமகோடியன் | 05:03 |
| 4 | 'யம்மா யம்மா' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | மு. மேத்தா | 05:01 |
| 5 | 'சேர்ந்து வாழும்' | இளையராஜா | அறிவுமதி | 04:48 |
| 6 | 'கணவனுக்கு' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் | 05:03 |
மேற்கோள்கள்
- ↑ "Thodarum (1998)". Raaga.com. Archived from the original on 4 May 2022. Retrieved 4 May 2022.
- ↑ Movie Crow .Com
- ↑ "Indolink.com Movie Review". Archived from the original on 2012-03-18. Retrieved 2014-09-05.
- ↑ தமிழ் பாடல் வரிகள் (தமிழில்)
