தொடு பசை அல்லது நியோப்பிரீன் பசை என்பது ஒரு வகை ஒட்டுபொருள் ஆகும், இது முக்கியமாக நெகிழி நுரைகள் அடுக்குப், பலகங்கள், பொன்மப் பலகங்கள் போன்றவற்றை ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.[1] இது பல்வேறு வகையான மரம் மீது உலோகத்தையும் பிளாஸ்டரின் மீது தக்கையையும், சிமெண்டின் மீது மரத்தையும் ஒட்டவைக்க ஏற்றது.[1] தொடு பசைகள் நியோப்பிரீன் பசைகளை மட்டும் குறிப்பிடுவதில்லை, மற்ற அனைத்து உடனடி ஒட்டுதல் பசைகளையும் குறிப்பிடும்.

படிமம்:Contact-cement 000000.jpg
வெல்ட்வுட் தொடு-பிணைப்பி.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "La colle néoprène : utilisation, avantages et inconvénients". bricoleurpro.com. 2017. Retrieved February 19, 2019..

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=தொடு_பசை&oldid=407787" இலிருந்து மீள்விக்கப்பட்டது