தோன்சைலமீன் (Thonzylamine) என்பது C16H22N4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். நியோஎக்டரமீன் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.[1] ஒவ்வாமை அறிகுறிகளான அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு போன்றவற்றுக்கு காரணமான இசுட்டமீனை தடுக்க உதவும் மருந்தாகவும், அசிட்டைல்கோலின் என்ற நரம்புக் கடத்தியின் செயல்பாட்டை தடுக்க உதவும் மருந்தாகவும், அரிப்பு குறைப்பியாகவும் அறியப்படுகிறது.

தோன்சைலமீன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
என்-(4-மெத்தாக்சிபென்சைல்)-N',N'-டைமெத்தில்-என்-பிரிமிடின்-2-யில்யீத்தேன்-1,2-டையமீன்
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் International Drug Names
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 91-85-0 N 63-56-9
ATC குறியீடு D04AA01 R01AC06 R06AC06
பப்கெம் CID 5457
ChemSpider 5258 Y
UNII R79646H5Z8 Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D08587 Y
ChEMBL CHEMBL1623738 N
ஒத்தசொல்s Neohetramine
வேதியியல் தரவு
வாய்பாடு C16

H22 Br{{{Br}}} N4 O  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C16H22N4O/c1-19(2)11-12-20(16-17-9-4-10-18-16)13-14-5-7-15(21-3)8-6-14/h4-10H,11-13H2,1-3H3 Y
    Key:GULNIHOSWFYMRN-UHFFFAOYSA-N Y

தயாரிப்பு

 
தோன்சைலமீன் தயாரிப்பு: எச் எல் பிரீட்மான் மற்றும் ஏ வி தோல்சுடோவ்கவ்வு, U.S. patent 24,65,865 (1949).

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "The prophylaxis and treatment of the common cold with neohetramine (thonzylamine hydrochloride)". Industrial Medicine & Surgery 18 (12): 509–11. December 1949. பப்மெட்:15393969. 
"https://tamilar.wiki/w/index.php?title=தோன்சைலமீன்&oldid=408757" இலிருந்து மீள்விக்கப்பட்டது