நளின் ஹேவகே ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் காலி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] இவர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.[2]

நளின் ஹேவகே
Nalin Hewage
නලින් හේවගේ
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை274,707 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிதேசிய மக்கள் சக்தி
முன்னாள் மாணவர்பேராதனைப் பல்கலைக்கழகம்

தேர்தல் வரலாறு

நளின் ஹேவகேயின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் காலி மாவட்டம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி 2,74,707 தேர்வு[3]

மேற்கோள்கள்

  1. "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived from the original (PDF) on 16 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  2. "What is jathika Jana Balawegaya NPP Sri Lanka | Who are the members". www.npp.lk. Retrieved 17 நவம்பர் 2024.
  3. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election" (in en). EconomyNext. 15 நவம்பர் 2024. https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/. 
"https://tamilar.wiki/w/index.php?title=நளின்_ஹேவகே&oldid=412133" இலிருந்து மீள்விக்கப்பட்டது