நாசிவன்தீவு
நாசிவன்தீவு என்பது இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[2] இது வாழைச்சேனைக்கு வடகிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு கிராம அலுவலர் பிரிவாக உள்ளது.[3]
நாசிவன்தீவு
නාසිවන්තීවු Nasivanthivu | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 7°56′N 81°32′E / 7.933°N 81.533°E[1] | |
| நாடு | |
| மாகாணம் | கிழக்கு மாகாணம் |
| மாவட்டம் | மட்டக்களப்பு |
| பிரதேச செயலர் பிரிவு | கோறளைப்பற்று |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "புவியிடப்பெயர்கள் இணையத்தளம்". Retrieved 2025-12-31.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". Retrieved 2025-12-31.
- ↑ "இலங்கை கிராம அலுவலர் பிரிவுகள்". Retrieved 2025-12-31.
