நாரலேபள்ளே (Naralepalle) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது நாரலேபள்ளே ஊராட்சிக்கு உட்பட்டது.

நாரலேபள்ளே

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635306

அமைவிடம்

இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 140 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 501 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 253, பெண்களின் எண்ணிக்கை 248 என உள்ளது.[2]

மேற்கோள்

  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-12-11. {{cite web}}: Text "India" ignored (help); Text "Krishnagiri District, Government of Tamil Nadu" ignored (help)
  2. "Naralepalle Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-12-13. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=நாரலேபள்ளே&oldid=414442" இலிருந்து மீள்விக்கப்பட்டது