நிதின் நபின்
நிதின் நபின் சின்கா (Nitin Nabin) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சமூக ஆர்வலரும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நபின் கிசோர் சின்காவின் மகன் ஆவார். இவர் 5 முறை பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். மேலும் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
நிதின் நபின் சின்கா नितिन नबीन सिन्हा | |
|---|---|
| படிமம்:Nitin nabin (1) (1).jpg | |
| அகில இந்திய தேசியத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி | |
| பதவியில் 20 சனவரி 2026[1] – 19 சனவரி 2026 | |
| முன்னையவர் | ஜெகத் பிரகாஷ் நட்டா |
| தேசிய செயல் தலைவர் பாரதிய ஜனதா கட்சி | |
| பதவியில் 14 திசம்பர் 2025 – 19 சனவரி 2026 | |
| முன்னையவர் | புதிய பதவி |
| பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 26 பெப்ரவரி 2025 term_end2 = நவம்பர் 2025 – பதவியில் | |
| முன்னையவர் | விஜய் குமார் சின்கா |
| பதவியில் 9 பெப்ரவரி 2021 – 9 ஆகத்து 2022 | |
| முன்னையவர் | மங்கள் பாண்டே |
| பின்னவர் | தேஜஸ்வி யாதவ் |
| அமைச்சர்-நகர்ப்புற மேம்பாடு & வீட்டுவசதி பீகார் அரசு | |
| பதவியில் 15 மார்ச் 2024 – 26 பெப்ரவரி 2025 | |
| முன்னையவர் | தேஜஸ்வி யாதவ் |
| பின்னவர் | ஜிபேசு குமார் |
| சட்டம், நீதித்துறை அமைச்சர் பீகார் அரசு | |
| பதவியில் 15 மார்ச் 2024 – 26 பெப்ரவரி 2025 | |
| முன்னையவர் | சமிம் அகமது |
| பின்னவர் | மங்கள் பாண்டே |
| உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை | |
| பதவியில் 2006–2010 | |
| முன்னையவர் | நவீன் கிசோன் சின்கா |
| பின்னவர் | Constituency delimited |
| தொகுதி | பட்னா மேற்கு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 23 மே 1980[2] பட்னா, பீகார், இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | தீபமால சிவாத்துவா |
| பெற்றோர் |
|
| கல்வி | இடைநிலை |
மார்ச் 2,2017 அன்று, நிதின் நபின் பீகார் இந்திய தேசிய காங்கிரசு தலைவர் அப்துல் ஜலீல் மஸ்தான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து அவரது குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பினார்.[3]
நிதின் நபின் சின்கா 2025ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
தேசியச் செயல் தலைவராக
14 டிசம்பர் 2025 அன்று நிதின் நபின் சின்கா பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். [4][5]
இருப்பினும் சனவரி 2026-ல் நிதின் நபின் முறைப்படி தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2026ல் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிதின் நபினை தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முறைப்படி ஒப்புதல் வழங்கும்.[6]
தேசியத் தலைவராக
ஜெகத் பிரகாஷ் நட்டாவின் தேசியத் தலைவர் பதவிக்காலம் முடிவடைதால், பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிதின் நபி ஒருமனதாக 19 சனவரி 2026 அன்று தேர்வு செய்யப்பட்டார்.[7][8]20 சனவரி 2026 அன்று நிதின் நபின் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக பொறுப்பேற்றார்.[9][10]
அரசியல் கால வரிசை
- 1980 – 23, மார்ச் - இராஞ்சியில் பிறப்பு (முன்னர் பீகார் மாநிலம்)
- 1998 – இடைநிலைக் கல்வி முடித்தல்
- 2006 – பாட்னா மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
- 2010 – பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி
- 2015 – பாங்கிப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
- 2020 – பாங்கிப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
- 2021–2022 – மாநில நெடுன்சாலைத் துறை அமைச்சர்
- 2024–2025 – நகர்புற மேம்பாடு & வீட்டு வசதி & சட்ட அமைச்சர்
- 2025 – பாங்கிப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
- டிசம்பர் 2025 – பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர்[11][12]
- 19 சனவரி 2026 – தேசித் தலைவர், பாரதிய ஜனதா கட்சி[13]
மேற்கோள்கள்
- ↑ பாஜ தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நபின்; விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
- ↑ "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). பீகார் Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "MLA levels sedition charge against Bihar Cong minister". Hindustantimes.com. 2 March 2017. Retrieved 3 September 2017.
- ↑ BJP gets new chief: Bihar minister Nitin Nabin appointed national working president; to replace JP Nadda
- ↑ 45 வயது பீகார் அமைச்சர் பா.ஜ.க தேசிய செயல் தலைவராக நியமனம்: யார் இந்த நிதின் நபின்
- ↑ BJP appoints Nitin Nabin, 45, as new working president, signals generational shift in leadership
- ↑ பாஜவின் புதிய தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வானார் நிதின் நபின்
- ↑ பாஜகவின் புதிய தலைவர் யார்? போட்டியின்றி தேர்வான முக்கிய நபர்! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ↑ Nitin Nabin takes charge as BJP National President
- ↑ Nitin Nabin takes charge as BJP chief, becomes youngest saffron party national president in history - The Economic Times
- ↑ "BJP gets new chief: Bihar minister Nitin Nabin appointed national working president; to replace JP Nadda". The Times of India. 14 December 2025 இம் மூலத்தில் இருந்து 16 December 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20251216070326/https://timesofindia.indiatimes.com/india/bjp-appoints-bihar-minister-nitin-nabin-partys-working-president/articleshow/125960933.cms.
- ↑ "Nitin Nabin takes charge as BJP working president" (in en-IN). The Hindu. 15 December 2025 இம் மூலத்தில் இருந்து 16 December 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20251216070403/https://www.thehindu.com/news/national/nitin-nabin-takes-charge-as-bjp-working-president/article70399535.ece.
- ↑ https://www.thehindu.com/news/national/nitin-nabin-new-bjp-president-nomination-concludes/article70525964.ece Decks cleared for Nitin Nabin to take charge as BJP president]