நிஷா சிங் (Nisha Singh) என்பவர் இந்திய இந்திய அரசியல்வாதியும் பீகாரின் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். சிங் 2020ஆம் ஆண்டு பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் பிரன்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]

நிஷா சிங்
படிமம்:Mla of PRANPUR.jpg
சட்டமன்ற உறுப்பினர், பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்பினோத் குமார் சிங்
தொகுதிபிராண்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 மே 1979 (1979-05-06) (அகவை 47)[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி

மேற்கோள்கள்

  1. https://vidhansabha.bih.nic.in/pdf/priority%20List.pdf [bare URL PDF]
  2. "Nisha Singh Pranpur Candidate". News18.
  3. "Nisha Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- PRANPUR(KATIHAR) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2021-01-27.
  4. "Nisha Singh Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). Retrieved 2021-01-27.
"https://tamilar.wiki/w/index.php?title=நிஷா_சிங்&oldid=417241" இலிருந்து மீள்விக்கப்பட்டது