நோனாகோசேன்
நோனாகோசேன் (Nonacosane) என்பது C29H60 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். நேர்ச்சங்கிலி ஐதரோகார்பன் சேர்மமான இதன் அமைப்பு வாய்ப்பாடு CH3(CH2)27CH3 என்று எழுதப்படுகிறது. நோனாகோசேன் சேர்மத்திற்கு 1,590,507,121 கட்டமைப்பு மாற்றியன்கள் உள்ளன.
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | |
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நோனாகோசேன்[1] | |
| இனங்காட்டிகள் | |
| 630-03-5 | |
Beilstein Reference
|
1724922 |
| ChEBI | CHEBI:7613 |
| ChEMBL | ChEMBL428955 |
| ChemSpider | 11903 |
| EC number | 211-126-2 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | ChEMBL{{{ChEMBL}}} |
| ம.பா.த | நோனாகோசேன் |
| பப்கெம் | 12409 |
| |
| UNII | IGL1697BK1 |
| பண்புகள் | |
| C29H60 | |
| வாய்ப்பாட்டு எடை | 408.80 g·mol−1 |
| தோற்றம் | வெண்மை, ஒளிபுகாது, மெழுகுத்தன்மை கொண்ட படிகங்கள் |
| மணம் | நெடியற்றது |
| அடர்த்தி | 0.8083 கி செ.மீ−3 |
| உருகுநிலை | 62 முதல் 66 °C; 143 முதல் 151 °F; 335 முதல் 339 K |
| கொதிநிலை | 440.9 °C; 825.5 °F; 714.0 K |
| மட. P | 15.482 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
நோனாகோசேன் சேர்மம் இயற்கையாகவே தோன்றுகிறது. ஓர்கியா லுகோசுடிக்மா எனப்படும் அந்துப்பூச்சி இன்த்தின் இனக்கவர்ச்சி இயக்கு நீரின் ஓர் அங்கமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.[2] பெண் அனோபிலிசு சுடீபன்சி கொசு உட்பட பல பூச்சிகளின் இரசாயன தகவல் பரிமாற்றத்தில் இச்சேர்மம் ஒரு பங்கு வகிக்கிறது என்று சான்றுகள் தெரிவிக்கின்றன.[3]
பல அத்தியாவசிய எண்ணெய்களில் நோனாகோசேன் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை செயற்கையாகவும் தயாரிக்க முடியும்.[4]
மேற்கோள்கள்
- ↑ "nonacosane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 16 September 2004. Identification and Related Records. Retrieved 2 January 2012.
- ↑ Pheromone identification
- ↑ "Relative abundance of two cuticular hydrocarbons indicates whether a mosquito is old enough to transmit malaria parasites". J. Med. Entomol. 41 (4): 807–9. 2004. doi:10.1603/0022-2585-41.4.807. பப்மெட்:15311480. https://archive.org/details/sim_journal-of-medical-entomology_2004-07_41_4/page/806.
- ↑ Bentley, H.R.; Henry, J.A.; Irvine, D.S.; Mukerji, D.; Spring, F.S. (1955). "Triterpenoids. Part XXXII. cyclolaudenol, a triterpenoid alcohol from opium". J. Chem. Soc.: 596–602. doi:10.1039/jr9550000596.