பகவா திவாஜ் (Bhagwa dhwaj) என்பது ஒரு குங்குமப்பூ வண்ணக் கொடியாகும், இது பல இந்து சார்ந்த அரசியல் அமைப்புகளால் வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்படுகிறது.

மராட்டியப் பேரரசின் கொடி

வரலாற்று ரீதியாக இது மராத்தியர்களின் கொடியாக இருந்தது. "இரட்டை வால்கள் போன்ற முக்கோண முனைகளையும் மகாதேவனை பின்பற்றுபவர்களின் அடர் ஆரஞ்சு நிறத்தையும் கொண்டு உள்ளது."[1]

மேற்கோள்கள்

  1. Lord Egerton of Tatton (18 January 2013) [1880]. Indian and Oriental Arms and Armour. Courier Dover Publications. pp. 171–. ISBN 978-0-486-14713-0.
"https://tamilar.wiki/w/index.php?title=பகவா_திவாஜ்&oldid=421301" இலிருந்து மீள்விக்கப்பட்டது