பட்டினத்தார் (1935 திரைப்படம்)
பட்டினத்தார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். கே. பாடம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார், கே. ஆர். சாரதாம்பாள், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்[1].
பட்டினத்தார் | |
---|---|
இயக்கம் | வி. எஸ். கே. பாடம் |
தயாரிப்பு | லோட்டஸ் பிக்சர்ஸ் |
நடிப்பு | சி. எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார் கே. ஆர். சாரதாம்பாள் |
வெளியீடு | 1935 |
நீளம் | 15000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (17 அக்டோபர் 2008). "Pattinathaar 1936". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2014.