பட்டையுரு (Incus) என்பது என்பது நடுச் செவியில் அமைந்துள்ள செவிப்புலச்சிற்றெலும்புகளில் ஒன்றாகும்.

பட்டையுரு
படிமம்:Gray917.png
இடது பட்டையுரு. அ.உள்ளிருந்து. ஆ.வெளிப்புறத்திலிருந்து.
படிமம்:Gray915.png
பட்டையுரு.
விளக்கங்கள்
முன்னோடிமுதலாம் கிளை வளைவு[1]
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Incus

அமைப்பு

பட்டையுரு பட்டறைக்கல் வடிவம் கொண்டது.பட்டையுறு சம்மட்டியுரு மற்றும் ஏந்தியுருவை இணைக்கிறது. பட்டையுரு ஒலி அலைகளின் அதிர்வுகளை வெளிப்புறம் உள்ள சம்மட்டியுருவிடம் இருந்து பெற்று உட்புறம் உள்ள ஏந்தியுருவுக்கு அனுப்புகிறது.[2]

மேற்கோள்கள்

  1. hednk-023வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் கருவியல்
  2. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. ISBN 978-0-8089-2306-0.
"https://tamilar.wiki/w/index.php?title=பட்டையுரு&oldid=422741" இலிருந்து மீள்விக்கப்பட்டது