Vertebrata

பரோசோரசு (Barosaurus) என்பது நீண்ட வால், நீண்ட கழுத்துக் கொண்ட தாவரம் உண்ணும் வகையைச் சார்ந்த மாபெரும் டைனசோராக இருந்தது. இது மிகவும் அறிந்திருக்கும் டிப்லோடோக்கசு இனத்துக்கு நெருங்கிய தொடர்பு கொண்டதாய் இருந்தது.

பரோசோரசு
புதைப்படிவ காலம்:Late Jurassic, 150 Ma
படிமம்:Barosaurus mount 1.jpg
Mounted skeleton in rearing posture, American Museum of Natural History
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
வரிசை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்: பரோசோரசு
Marsh, 1890
இனம்:
B. lentus
இருசொற் பெயரீடு
Barosaurus lentus
Marsh, 1890

பெயரீடு

பரோசோரசு (Barosaurus) எனும் பெயர் கிரேக்கச் சொற்களான “கனமான” எனும் பொருள் தரும் பாரிசு (βαρυς) மற்றும் “பல்லி” எனும் அர்த்தம் தரும் சோரசு (σαυρος) என்பவற்றின் சேர்க்கையால் உருவானது; எனவே இது “கனமான பல்லி” ஆகின்றது.

விளக்கம்

இது ஒரு பெரிய உருப்படியான விலங்கினமாகும். முதிர்ந்த இனமொன்று 26 மீற்றர் (85 அடி) நீளத்தையும் 20 மெட்ரிக் தொன் எடையையும் கொண்டிருந்தது. [1] டிப்லோடோக்கசுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் நீளமான கழுத்தையும் (10 மீற்றர் நீளம்)[2] குறுகிய வாலையும் கொண்டிருந்தது, ஆனால் இவை இரண்டும் ஏறக்குறைய ஒரே மொத்த நீளம் உடையவை.[3] இவற்றின் மண்டையோடுகள் இதுவரையிலும் அகழ்வாயிலோ அல்லது தொல் ஆய்விலோ கண்டுபிடிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்

  1. Seebacher, Frank. (2001). "A new method to calculate allometric length-mass relationships of dinosaurs". Journal of Vertebrate Paleontology 21 (1): 51–60. doi:10.1671/0272-4634(2001)021[0051:ANMTCA]2.0.CO;2. 
  2. National Geographic, Museum Secrets, Episode 3: Royal Ontario Museum, Segment "Lost Dinosaur". Broadcast 2012-12-10.
  3. McIntosh, John S. (2005). "The genus Barosaurus Marsh (Sauropoda, Diplodocidae)". In Tidwell, Virginia & Carpenter, Ken (eds.) (ed.). Thunder-lizards: The Sauropod Dinosaurs. Bloomington: Indiana University Press. pp. 38–77. ISBN 0-253-34542-1. {{cite book}}: |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)
"https://tamilar.wiki/w/index.php?title=பரோசோரசு&oldid=427093" இலிருந்து மீள்விக்கப்பட்டது