பர்புரைட்டு
பர்புரைட்டு (Purpurite) என்பது MnPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கிடைக்கும் இடத்தைப் பொறுத்து இதன் உள்ளடக்கத்தில் மாறுபட்ட அளவு இரும்புச்சத்து காணப்படுகிறது. பழுப்பு நிற கருப்பு, ஊதா மற்றும் அடர் சிவப்பு நிறங்களில் பர்புரைட்டு கனிமம் தோன்றுகிறது.
| பர்ப்புரைட்டு Purpurite | |
|---|---|
| படிமம்:Purpurite - Sandanab, Namibia.jpg | |
| பொதுவானாவை | |
| வகை | பாசுப்பேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | Mn3+PO4 |
| இனங்காணல் | |
| மோலார் நிறை | 149.91 கி/மோல் |
| நிறம் | பழுப்பு நிற கருப்பு, ஊதா, அடர் இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு ,செவ்வூதா |
| படிக இயல்பு | பொதியாகவும் மணிகளாகவும் |
| படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
| பிளப்பு | [100] [001] சமபிளவு |
| முறிவு | நொறுங்கும் – சமமற்று |
| மோவின் அளவுகோல் வலிமை | 4-5 |
| மிளிர்வு | மண் |
| கீற்றுவண்ணம் | சிவப்பு |
| ஒப்படர்த்தி | 3.2 - 3.4 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) 2V 38° |
| ஒளிவிலகல் எண் | nα = 1.850(2) nβ = 1.860(2) nγ = 1.920(2) |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.070 |
| பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கத் தன்மையற்றது, காந்தத் தன்மையற்றது, ஒளிரும் தன்மையற்றது. |
| மேற்கோள்கள் | [1][2][3] |
பர்புரைட் கனிமம் இரும்பை இறுதியாகக் கொண்டுள்ள கனிமங்களுடன் சேர்ந்து பர்புரைட்டு கனிமம் ஒரு தொடரை உருவாக்குகிறது. .
மேற்கோள்கள்
- ↑ Mineralienatlas
- ↑ "Purpurite". Webminerals. Retrieved 2009-06-06.
- ↑ Mindat