பர் ஆறு (Par River) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள குசராத்தில் உள்ள ஓர் ஆறாகும். இது மகாராட்டிர நாசிக்கில் உள்ள வாட்பாடா கிராமத்திற்கு அருகில் உருவாகிறது. இதன் வடிநில படுகையின் அதிகபட்ச நீளம் 51 கி.மீ. ஆகும். பர் ஆற்று படுகையின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 907 சதுர கிலோமீட்டர்கள் (350 sq mi). இது வல்சாடு மாவட்டத்தில் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கிறது. இதன் அருகில் கில்லா பார்டி என்ற சிறிய நகரம். இங்கு ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது ஆற்றில் பாலம் ஒன்றைக் கட்டினார்கள்.[1]

பர் ஆறு
பர் ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து
சிறப்புக்கூறுகள்
மூலம்பேய்காத், மகாராட்டிரம் Maharashtra
 • அமைவுஇந்தியா
முகத்துவாரம் 
 • அமைவு
அரபிக்கடல், இந்தியா
நீளம்51 km (32 mi)
வடிநில அளவு
907 சதுர கிலோமீட்டர்கள் (350 sq mi)
வெளியேற்றம் 
 • அமைவுஅரபிக்கடல்

மேற்கோள்கள்

  1. "Par River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Retrieved 13 March 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=பர்_ஆறு&oldid=427115" இலிருந்து மீள்விக்கப்பட்டது