பல்வகை இணைய அஞ்சல் நீட்சி
பல்வகை இணைய அஞ்சல் நீட்சி (media type ; MIME type ; content type)[1] என்பது இணையத்தில் அனுப்பப்படும் கோப்பு வடிவங்கள் மற்றும் கோப்பு உள்ளடக்கங்களுக்கான, இரு பகுதிகளை உடைய அடையாளமாகும். 'இயனா' (IANA= Internet Assigned Numbers Authority) என்பது, இதன் சீர்தரம் குறித்த வகைப்படுத்தலை கையாளும் அலுவலக உரிமையகம் ஆகும். இணையம் குறித்த இலக்கு விசை(Request for Comments (RFC)) அமைப்பு என்பது, 'மிமி'(MIME (Multipurpose Internet Mail Extensions) ) குறித்த நவம்பர் 1996 கால, மின்னஞ்சல் செய்தியும்,அதன் இணைப்பும் ஆகியன குறிப்பவையாகும்.[2]ஆகையால், 'மிமி' வகை(MIME type) என்பது HTTP போன்ற, இணைய நெறிமுறைகளால் பின்பற்றப்படுகிறது[3] மேலும், மீயுரைக் குறியிடு மொழி (HTML) போன்ற ஆவண வகையும், இணைய நெறிமுறையான மீயுரை பரிமாற்ற நெறிமுறை (HTTP) என்பதையும், இந்த இணையக்கோப்பு வகை, ஒரே நோக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறது. ,[4]
பெயர் அமைப்பு
கீழ்கண்டவை இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும், இவ்வகை இணைய நீட்சிகளாகும்.
application/javascriptapplication/jsonapplication/x-www-form-urlencodedapplication/xmlapplication/zipapplication/pdfapplication/sqlapplication/ld+jsonapplication/msword(.doc)application/vnd.openxmlformats-officedocument.wordprocessingml.document(.docx)application/vnd.ms-excel(.xls)application/vnd.openxmlformats-officedocument.spreadsheetml.sheet(.xlsx)application/vnd.ms-powerpoint(.ppt)application/vnd.openxmlformats-officedocument.presentationml.presentation(.pptx)application/vnd.oasis.opendocument.text(.odt)audio/mpegaudio/vorbismultipart/form-datatext/csstext/htmltext/csvtext/plainimage/pngimage/jpegimage/gif
மேற்கோள்கள்
- ↑ "Content-Type: text". Exchange Server 2003 documentations. மைக்ரோசாப்டு. 8 June 2004. Retrieved 29 December 2015.
- ↑ Freed, N.; Borenstein, N. (November 1996). "Multipurpose Internet Mail Extensions (MIME) Part One: Format of Internet Message Bodies". Internet Engineering Task Force. Retrieved 15 July 2015.
- ↑ "Hypertext Transfer Protocol -- HTTP/1.0". May 1996. Retrieved 2 Feb 2017.
- ↑ "HTML 4.01 Specification". 24 Dec 1999. Retrieved 2 Feb 2017.