பாக்யஸ்ரீ
பாக்யஸ்ரீ (மராத்தி: भाग्यश्री) (பி. பெப்ரவரி 23, 1969) என்று அழைக்கப்படும் பாக்யஸ்ரீ பட்வர்தன் (மராத்தி: भाग्यश्री पटवर्धन) ஒரு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது தந்தையார் பம்பாய் மாகாணத்தில் உள்ள சங்கலி சமஸ்தானத்தின் முன்னாள் அரசர் ஆவார்.
| பாக்யஸ்ரீ பட்வர்தன் | |
|---|---|
| படிமம்:BHAGYASHREE.jpg | |
| பிறப்பு | பெப்ரவரி 23, 1969 மும்பை, மகாராட்டிரம் |
| தொழில் | நடிகர் |
| நடிப்புக் காலம் | 1983-இன்று வரை |
| துணைவர் | ஹிமால்ய தசானி |
மேற்கோள்கள்
- "Bhagyashree on comeback trail". The Times Of India. 17 October 2007. http://timesofindia.indiatimes.com/articleshow/2465044.cms.