பாக்லீகர்
பாக்லீகர் அல்லது பாஹ்லீகன், குரு நாட்டின் மன்னர் சந்தனுவின் தம்பி ஆவார். எனவே இவர், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு பெரும் பாட்டன் ஆவார். இவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தவர். இவரைச் சார்ந்த மக்களை பாக்லீகர்கள் என்றழைப்பர். இவர் திருதராட்டிரனின் ஆலோசகராகவர். குருச்சேத்திரப் போரில், இவர் தனது மகன் சோமதத்தனுடன் இணைந்து, கௌரவர் அணியின் சார்பாக போரிட்டு, பீமனால் மாண்டவர்.[1]
தலைமுறை அட்டவணை
| பிரதீபன் | சுனந்தா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கங்கை | சந்தனு | சத்தியவதி | பராசரர் | பாக்லீகர் | தேவாபி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பீஷ்மர் | சித்திராங்கதன் | விசித்திரவீரியன் | வியாசர் | சோமதத்தன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| (அம்பிகா மூலம்) | (அம்பாலிகா மூலம்) | (தாசி மூலம்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| திருதராட்டிரன் | பாண்டு | விதுரன் | பூரிசிரவஸ் | 2 மகன்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||