பாப் பிரையன்
ராபர்ட் சார்லஸ் "பாப்" பிரையன் (பிறப்பு: ஏப்ரல் 29, 1978) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரர். அவர் கடந்த சில ஆண்டுகளாக இரட்டையர் வீரருக்கான உலகின் நம்பர் 1 இடத்தில் தனது சகோதரர் மைக் பிரையன் உடன் உள்ளார். அவர் இதுவரை பதினாறு இரட்டையர் & ஏழு கலப்பு இரட்டையர் கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ளார்.
| நாடு | |
|---|---|
| வாழ்விடம் | வெஸ்லி சேப்பல், புளோரிடா, அமெரிக்கா |
| உயரம் | 6 அடி 4 அங் (1.93 m) |
| தொழில் ஆரம்பம் | 1998 |
| விளையாட்டுகள் | இடது கை (ஒரு கை பின்கையாட்டம்) |
| பரிசுப் பணம் | US$8,022,626 |
| ஒற்றையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 21–40 |
| பட்டங்கள் | 0 |
| அதிகூடிய தரவரிசை | நம். 116 (நவம்பர் 13, 2000) |
| பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | Q3 (2000) |
| பிரெஞ்சு ஓப்பன் | Q1 (2000) |
| விம்பிள்டன் | 2சுற்று (2001) |
| அமெரிக்க ஓப்பன் | 2 சுற்று (1998) |
| ஏனைய தொடர்கள் | |
| இரட்டையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 699–228 |
| பட்டங்கள் | 73 |
| அதியுயர் தரவரிசை | நம். 1 (செப்டம்பர் 8, 2003) |
| பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | வெ (2006, 2007, 2009, 2010, 2011) |
| பிரெஞ்சு ஓப்பன் | வெ (2003) |
| விம்பிள்டன் | வெ (2006, 2011) |
| அமெரிக்க ஓப்பன் | வெ (2005, 2008, 2010, 2012, 2014) |
| ஏனைய இரட்டையர் தொடர்கள் | |
| Tour Finals | வெ (2003, 2004, 2009) |
| ஒலிம்பிக் போட்டிகள் | வெண்கலம் (2008) |
| கலப்பு இரட்டையர் | |
| பட்டங்கள் | 7 |
| பெருவெற்றித் தொடர் கலப்பு இரட்டையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | கா.இ (2002, 2005, 2006, 2007) |
| பிரெஞ்சு ஓப்பன் | வெ (2008, 2009) |
| விம்பிள்டன் | வெ (2008) |
| அமெரிக்க ஓப்பன் | வெ (2003, 2004, 2006, 2010) |
| இற்றைப்படுத்தப்பட்டது: ஜூலை 2, 2011. | |
டேவிஸ் கோப்பை பதிவு (17-2)
அவரது இரட்டை சகோதரன் மைக் பிரையன் உடன் இணைந்து, அமெரிக்கா நாட்டிற்காக இந்த ஜோடி பெரும்பாலான டேவிஸ் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.[1]
| எதிரி | முடிவு |
| சுவிச்சர்லாந்து | வெற்றி |
| ஸ்லோவாக் குடியரசு | வெற்றி |
| ஆஸ்திரியா | வெற்றி |
| சுவீடன் | வெற்றி |
| பெலீரஸ் | வெற்றி |
| ஸ்பெயின் | வெற்றி |
| குரோஷியா | தோல்வி |
| பெல்ஜியம் | வெற்றி |
| ரோமானியா | வெற்றி |
| சிலி | வெற்றி |
| ரஸ்யா | வெற்றி |
| செக் குடியரசு | வெற்றி |
| ஸ்பெய்ன் | வெற்றி |
| சுவீடன் | வெற்றி |
| ரஸ்யா | வெற்றி |
| ஆஸ்திரியா | வெற்றி |
| பிரான்ஸ் | தோல்வி |
கிராண்ட் ஸ்லாம் செயல்பாடு காலவரிசைகள்
ஆண்கள் இரட்டையர்
| போட்டித்தொடர் | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஆஸ்திரேலிய ஓப்பன் | இ | இ | இ | இ | இ | 1 சுற்று | 1 சுற்று | கா.இ | 3 சுற்று | இறுதி | இறுதி | வெ | வெ | கா.இ | வெ | வெ | வெ | இறுதி |
| பிரெஞ்சு ஓப்பன் | இ | இ | இ | இ | 2 சுற்று | 2 சுற்று | 2 சுற்று | கா.இ | வெ | அ.இ | இறுதி | இறுதி | கா.இ | கா.இ | அ.இ | 2 சுற்று | அ.இ | இறுதி |
| விம்பிள்டன் | இ | இ | இ | இ | 3 சுற்று | 1 சுற்று | அ.இ | அ.இ | கா.இ | 3 சுற்று | இறுதி | வெ | இறுதி | கா.இ | இறுதி | கா.இ | வெ | அ.இ |
| யு. எஸ். ஓப்பன் டென்னிஸ் | 1 சுற்று | 1 சுற்று | 1 சுற்று | 1 சுற்று | 1 சுற்று | கா.இ | 2 சுற்று | அ.இ | இறுதி | 3 சுற்று | வெ | 3 சுற்று | கா.இ | வெ | அ.இ | வெ | 1 சுற்று | வெ |
- வெ = தொடரில் வெற்றி
- இ = தொடரில் பங்கேற்கவில்லை.
- கா.இ = கால் இறுதி
- அ.இ = அரை இறுதி
- இறுதி = இறுதி ஆட்டத்தில் தோல்வி
மேற்கோள்கள்
- ↑ "பிரையன் சகோதரர்கள் ஹட்ரிக் சம்பியன்". Archived from the original on 2012-03-10. Retrieved சனவரி 31, 2011.