பாம்பு ஆட்டம் என்பது ஒரு தமிழர் ஆடற்கலை. பாம்பு போன்ற வேடம் அணிந்து, பாம்பின் அசைவுகளை போன்றும் இந்த ஆட்டம் அமைகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறும் பாம்பாட்டமும், இந்த நாட்டுப்புறக் கலையை அடிப்படையாகக் கொண்டதே ஆகும்.


"https://tamilar.wiki/w/index.php?title=பாம்பாட்டம்&oldid=434059" இலிருந்து மீள்விக்கப்பட்டது