பாம் அணை (Bham Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் பாம் துணை நதியில் கட்டப்பட்டுள்ள புவி ஈர்ப்பு அணை ஆகும்.

பாம் அணை
Bham dam
பாம் அணை is located in மகாராட்டிரம்
பாம் அணை
மகாராட்டிரம்-இல் பாம் அணை
Bham damயின் அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்பாம் அணை
அமைவிடம்இகாத்புரி
புவியியல் ஆள்கூற்று19°39′33″N 73°38′43″E / 19.65917°N 73.64528°E / 19.65917; 73.64528
கட்டத் தொடங்கியது2007
உரிமையாளர்(கள்)மகாராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைமண்நிரப்பு
ஈர்ப்பு
தடுக்கப்படும் ஆறுகோதாவரி ஆறு
உயரம்33.97 m (111.5 அடி)
நீளம்1,550 m (5,090 அடி)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்Bham reservoir
மொத்தம் கொள் அளவு75.42×10^6 m3 (2.663×10^9 cu ft)
நீர்ப்பிடிப்பு பகுதி50.5×10^6 m2 (544×10^6 sq ft)
மேற்பரப்பு பகுதி4.7×10^6 m2 (51×10^6 sq ft)

விவரக்குறிப்புகள்

அணையின் உயரம் இதன் குறைந்த அடித்தளத்திற்கு மேல் 33.97 m (111.5 அடி) ஆகும். அணையின் நீளம் 1,550 m (5,090 அடி) ஆகும் . அணையின் நேரடி சேமிப்பு திறன் 69.76×10^6 m3 (2.464×10^9 cu ft).

நோக்கம்

நீர்ப்பாசனம்[1]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாம்_அணை&oldid=434036" இலிருந்து மீள்விக்கப்பட்டது