பாயந்தர்
பயாந்தர் (Bhayandar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த மீரா-பயந்தர் மாநகராட்சியில் அமைந்த பகுதியாகும். பயாந்தர் நகரம், பயாந்தர் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும். இது மும்பை நகரத்திற்கு வடக்கில் அமைந்துள்ளது. பயாந்தர் தொடருந்து நிலையம் மும்பை நகரத்துடன் மின்சார இரயில்களால் இணைக்கப்பட்டுள்ள்து.[1][2][3]
பாயந்தர் | |
|---|---|
மும்பை புறநகர் பகுதி | |
| भायनदर / Bhaindar | |
மகாராட்டிராவில் மீரா-பயந்தர் நகரத்தில் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 19°17′N 72°51′E / 19.29°N 72.85°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | தானே |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | மீரா-பயந்தர் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 79.4 km2 (30.7 sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | பாயந்தர் மேற்கு - 401101, பயாந்தர் கிழக்கு - 401104, 401105 |
| Telephone code | 022 |
| வாகனப் பதிவு | MH 04 - தானே |
| இணையதளம் | www |
மேற்கோள்கள்
- ↑ "Mira-Bhayandar Environmental Status Report 2009–10" (PDF). Department of Environment, Government of Maharashtra. Retrieved 15 May 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra. Archived from the original on 18 March 2010. Retrieved 15 May 2013.
- ↑ "Mumbai Suburban District Map". National Informatics Center. Retrieved 15 May 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
- MBMC Official website
- https://timesofindia.indiatimes.com/city/mumbai/mumbai-bjps-jyotsna-hasnale-is-new-mira-bhayander-corporator/articleshow/74318681.cms